Friday, November 30, 2012

குழந்தைகள் மேம்பாடு மற்றும் கல்வி



குழந்தைகள் மேம்பாடு மற்றும் கல்வி
மாதிரி வினா விடை 1
1.   கருத்து உருவாதலுக்குத் தேவையான, தொடர்புள்ள பல -------------------------- கிடைக்குமேயானால் ஒருவனால் மிக விரைவாகப் பொதுமைக் கருத்துகளை உருவாக்க இயலும்.
 () ஊக்கங்கள் 
() விவரங்கள் 
() தொடர்புகள் 
() நினைவுகள்

2.   சதுரம், முக்கோணம், பச்சை நிறம் போன்ற ஒரே ஒரு பொதுப்பண்பை கொண்டவை----------
 () பொருட்களின் கூறுகள் பற்றியவை 
() பொருட்களின் கூறான தொடர்புகள்  பற்றியவை  
() சிக்கலான பொதுமைக் கருத்து  
() எளிமையான பொதுமைக்கருத்து

3.   இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பண்புகளைக் கொண்ட பொதுமைக்கருத்து------------------
 () பொருட்களின் கூறுகள் பற்றியவை  
() பொருட்களின் கூறான தொடர்புகள்  பற்றியவை 
() சிக்கலான பொதுமைக் கருத்து  
() எளிமையான  பொதுமைக்கருத்து

4.   வண்டி, வீடு, விளையாட்டு, மைதானம் போன்றவை ------------------- பொதுமைக்கருத்து
 () பொருட்களின் கூறுகள் பற்றிய  
() பொருட்களை பற்றிய 
() சிக்கலான  
() எளிமையான 
5.   ----------- பொருத்துதல், தன்வயப்படுத்துதல் ஆகியன அடிப்படைப் போக்குகள்
 () உதவுதல்  
() தன் மயப்படுத்துதல் 
() இணங்குதல் 
 () அனுபவங்கள்

6.   ‘ஸ்கீமாஉருப்பெறும் தன்மைக்கு ஏற்ப குழந்தையின் அறிதிறன் வளா;ச்சி நிலைகளை ----- ஆக பிரிக்கலாம்.
 () 4   () 5   () 6   () 7

7.   ‘ஸ்கீமாஉருப்பெறும் தன்மைக்கு ஏற்ப குழந்தையின் அறிதிறன் வளா;ச்சி நிலையில் புலன் இயக்க நிலை------------------ வயது வரை
 () 11 வயதுக்கு மேல் 
() 7 முதல் 11 வயது வரை
 () 2 முதல் 7 வயது வரை  
() 0 முதல் 2 வயது வரை

8.   ‘ஸ்கீமாஉருப்பெறும் தன்மைக்கு ஏற்ப குழந்தையின் அறிதிறன் வளா;ச்சி நிலையில் கருத்தியல் நிலை------------------ வயது வரை
 () 11 வயதுக்கு மேல் 
() 7 முதல் 11 வயது வரை
 () 2 முதல் 7 வயது வரை  
() 0 முதல் 2 வயது வரை

9.   ------------------- தொடக்க நிலை கருத்தியல் நிலை எழும்இந்நிலையில் நேரே எதிரில் இல்லாதவை பற்றியும் புலன் தொடர்பற்றவை (யுடிளவசயஎவநௌள) பற்றியும் குழந்தையால் சிந்திக்க முடியும்.
 () சிசுப்பருவ 
() குமரப்பருவ 
 () குழந்தைப்பருவ 
() முதிர் பருவ

10.  குழந்லை இந்நிலையில் தான் பொதுமைக் கருத்துகள் அதன் சிந்தனையில் நன்கு பயன்படத் தொடங்கும்
 () குறியீட்டு நிலை  
() உருவக நிலை  
() சிந்தித்துச் செயல்படும் நிலை 
 () தொடக்க நிலை

11.  குழந்தையின் தன்னம்பிக்கை வளா;வதா;கான காரணி
 () கருத்து  
() தற்கருத்து  
() தனிப்பட்ட கருத்து 
() அனைத்தும்

12.  ஆசிரியர்கள் புலன் குறைபாடுள்ள குழந்தைகளிடம்----------------------------- காட்டுவதை அக குழந்தைகள் விரும்பவதில்லை
 () இரக்கத்தன்மை  
() இரக்கமற்ற தன்மை 
 () கோபம் 
 () அனைத்தும்

13.  குழந்தையின் ------------------------- கற்றலின் வளா;ச்சியை பாதிக்கிறது
 () சினம்  
() அன்பு 
 () பயம்  
() கவலை

14.  தேவையில்லாத ------------------- கற்றலின் வளா;ச்சியை பாதிக்கிறது
 () சினம் 
 () அன்பு  
() பயம் 
 () கவலை

15.  “ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறையின் நான்கு சுவா;களுள் நிர்ணயிக்கப்படுகிறதுஎன்ற கூற்றைக் கூறியவா;
 () டாக்டர் கோத்தாரி 
 () டாக்டர் இராதிகிருஸ்ணன் 
 () டாக்டர் தவே
 () எரிக்சன்

16.  அடைய வேண்டிய  இலக்கை நோக்கி செல்வது என்பது மனிதனின் ---------------- எனப்படும்.
 () நடத்தை  
() ஆர்வம் 
 () மனப்பான்மை 
 () ஆற்றல்

17.  டிசெக்கோ, கிராபோர்டு ஆகியோர் -------------- என்பது மூன்று காரணிகளால் தீர்மானிக்கப்படும் என விளக்குகின்றனா;.
 () நடத்தை  
() நாட்டம்  
() மனப்பான்மை 
 () ஊக்குமை

18.  ----------------- என்பதைக் கற்றல் குறிக்கோளை நோக்கிய மாணவாpன் முனைப்பான நடத்தை எனலாம்.
 () நடத்தை  
() மனப்பான்மை 
 () ஊக்குமை  
() ஆற்றல்

19.  துயாராக இருக்கும் நிலையை -------------------- எனலாம்.
 () ஆவல் நிலை 
 () எதிர்பார்ப்பு நிலை  
() அடைவு நிலை 
 () மனநிறைவு நிலை

20.  ஒரு செயலைச் செய்து முடித்தால் இறுதியில் என்ன பயன் விளையும் என்ற ஒருவாpன் எதிர்பார்ப்புகளைக் குறிப்பது -------------------- எனலாம்.
 () ஆவல் நிலை 
 () எதிர்பார்ப்பு நிலை 
 () அடைவு நிலை  
 () மனநிறைவு நிலை

21.  பொதுவாக ஒருவருடைய செயலின் வேகத்தைப் கூட்டுகிற அல்லது குறைக்கிற காரணிகளே ------------------ ஆகும்.
 () ஊக்கம்  
() நாட்டம்  
() ஆர்வம் 
 () மன எழுச்சி

22.  ஒருவரைச் செயல்பட வைக்கும் குறிக்கோள்களையும், அதனால் அவருக்கு கிடைக்கும் மனநிறைவையும் குறிப்பதை ------------ எனலாம்.
 () ஆவல் நிலை 
 () எதிர்பார்ப்பு நிலை  
() அடைவு நிலை 
 () மனநிறைவு நிலை

23.  ------------------ என்பது மாணவரை இலக்கிண நோக்கிச் செயல்படத் தூண்டும் புறக்காரணிகள் எனப்படும்.
 () வெளியு+க்குமை 
 () உளடளுக்குமை 
 () ஆர்வம் 
 () மனப்பான்மை

24.  வலுவு+ட்டும் () பின்னூட்டம் என்பது
 () வெளியு+க்க காரணிகள்  
() உள்;க்க காரணிகள் 
 () அடைவ காரணிகள்  
() நாட்டங்கள்

25.  மனித ஊக்கம் குறித்துதேவை நிறைவு கோட்பாடுவழங்கிய அமொpக்க நாட்டு உளவியலறிஞா;
 () ஆப்ரகாம் மாஸ்லோ 
 () பியாஜே 
 () மாஸ்லோ 
 () வெக்ஸலா;

26.  மேன்மையாக்கம் என்னும் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல்லானளுநடக-யஉவரயடணையவழைn’ என்பதை முதன்முதலில் பயன்படுத்தியவா;
 () கோல்ஸ்டைன்  
() பியாஜே 
 () மாஸ்லோ 
 () வெக்ஸலா;

27.  முர்ஸ்லோவின் அடுக்குத் தேவைகளுள் முதலிரண்டு தேவைகளும் ------------ தேவைகள் எனப்படும்.
 () உடல் சார்ந்த  
() உள்ளம் சார்ந்த 
 () மனம் சார்நத  
() அறிவு சார்ந்த

28.  மாணவாpடம் காணப்படும் ஒரு குறிப்பிட்ட நடத்தையை சமூக இனத்திற்கு காட்டப்படும் நடத்தையாக மாற்ற --------------- பயன்படுத்தப்படுகின்றது.
 () வலுவு+ட்டம 
 () அறிவு 
 () நடத்தை 
 () பண்பு

29.  ஒருவாpன் நடத்தையை நிலைப்படுத்தப் பயன்படுத்தப்படும் வலுவு+ட்டம் நிகழ்ச்சி --------------- எனப்படுகிறது.
 () நேர்மைறையான வலுவு+ட்டம்  
() எதிர்மைறையான வலுவு+ட்டம்  
() ஆர்வம்  
() நாட்டம்

30.  ஒருவாpன் நடத்தையை சமூக இனத்திற்கு காட்டப்படும் நடத்தையாக மாற்ற பயன்படுத்தப்படும் வலுவு+ட்டும் நிகழ்ச்சி --------------------- எனப்படுகிறது.
 () நேர்மைறையான வலுவு+ட்டம் 
 () எதிர்மைறையான வலுவு+ட்டம் 
 () ஆர்வம் 
 () நாட்டம்

31.  பொதுமைக் கருத்துப்படங்களில் மிக்க குறுகிய பொருளுள்ள பொதுமைக் கருத்து படத்தின் ---------------- இடம் பெறும்.
 () மேல்  
() அடியில் 
 () கீழ் 
 () நடுவில்

32.  பாடம் முடிவடைந்த நிலையில் கற்றவற்றை வாpசைப்படுத்தி பாடச்சுருக்கம் தயாரிக்கவும் இப்படம் உதவும்.
 () வரைபடம் 
 () அட்டைப்படம் 
 () பொதுமைக் கருத்துப் படம் 
 () நிழற்படம்

33.  ஒரு குழந்தையின் மனத்தில் தன்மைப் பற்றிய சிறந்த ---------------------------- தற்கருத்தினைத் தோற்றுவித்தலில் ஆசிரியர்களுக்கும், சமுதாயத்திற்கும் பங்கு உள்ளது.
 () உடன்பாட்டு  
() எதிர்மறை  
() நேர்மறை  
() எதுவுமில்லை

34.  ஒவ்வொரு வகை; குழந்தையின் கற்றலிலும் -------------- குறைபாடுகள் பெரும்பாலும் மரபு நிலைப்பட்டவையாகவோ அல்லது தாயின் வயிற்றிர; குழந்தை வளரும் போது ஏற்பட்ட சூழ்நிலைக் கோளாறுகளினாலோ எழுபவைகளாகும்.
 () கற்றல்  
() எழுத்துப்பிழை 
 () தனிப்பட்ட பிரச்சினை 
 () வாசித்தல் பிரச்சினை

35.  குழந்தையின் தன்னம்பி;ககை வளா;வதற்கான காரணிகள்
 () கருத்து  
() தற்கருத்து 
 () தனிப்பட்ட கருத்து  
() அனைத்தும்

36.  ஆசிரியர்களிடம் புலன் குறைபாடுள்ள குழந்தைகளிடம் ---------------- காட்டுவதை அக்குழந்தைகள் விரும்பவதில்லை.
 () இரக்கத்தன்மை  
() இரக்கமற்ற தன்மை  
() கோபம் 
 ()அனைத்தும்

37.  குழந்தையின் ------------------- கற்றலின் வளா;ச்சியைப் பாதிக்கிறது.
 () சினம் 
 () அன்பு  
() பயம் 
 () கவலை

38.  தேவையில்லாத --------------------- கற்றலின் வளா;ச்சியைப் பாதிக்கிறது.
 () சினம் 
 () அன்பு 
 () பயம்  
() கவலை

39.  “ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறையின் நான்கு சுவா;களுக்குள் நிர்ணயிக்கப்படுகிறது”.
 () டாக்டர் கோத்தாரி  
() டாக்டர் இராதிகிருஸ்ணன்  
() டாக்டர் தவே
 () எரிக்சன்

40.  ஆரோக்கியமான கல்வியுடன் நெருங்கிய தொடர்புடையது
 () கல்வி  
() விளையாட்டு 
 () வகுப்பறை 
 () அனைத்தும்

41.  குழந்தைகள் கற்றவற்றை மேலும் மேலும் சிந்தித்து முன்னேற உதபுபவா;-------------------
 () ஆசிரியர்  
() நண்பர்கள்  
() பெற்றோர் 
 () உறவினா;கள்

42.  நுமது பள்ளிகளில் பெரும்பாலான கற்றல் சார்ந்தே இருக்கும்
 () குழுக்கள் 
 () தனிநபர் 
 () பொதுநபர்  
() அனைவரையும்

43.  ஆசிரியர் கற்போரே கருத்தை வெளியிட --------------------- ஆக உதவுகிறார்.
 () எதுவாளராக  
() கருத்தாளராக  
() ஊக்குவிப்பவராக  
() அனைவருமாக

44.  குறிப்பிட்ட வயதிலுள்ள குழந்தைகளுக்குள் சவாலாக இருப்பவை வேறு ஒரு குறிப்பிட்ட வயதையுடைய குழந்தைகளுக்கு -------------------- இருக்கும்.
 () கடினமாக 
 () எளிமையாக 
 () சிக்கலாக 
 () மிகக்குழப்பமாக

45.  புள்ளிக்கு வெளியே சமூகத்திலோ அல்லது வீட்டிலோ பெற்ற ------------------- மூலம் அறியலாம்.
() அறிவு  
() அனுபவம் 
 () செயல்  
() திறன்

1() 2() 3() 4() 5() 6() 7() 8() 9() 10() 11() 12() 13() 14() 15() 16() 17() 18() 19() 20() 21() 22() 23() 24() 25() 26() 27() 28() 29() 30(பி). 31() 32() 33() 34() 35() 36() 37() 38() 39() 40() 41() 42() 43() 44() 45().


No comments:

Post a Comment