|
கல்வி உளவியல் முக்கியத்துவம்
|
|
ஆசிhpயருக்கு கல்வி
உளவியல் அறிவு தேவைபடக் காரணம்:
·
வகுப்பறை
ஒழுங்கை நிலை நாட்ட
·
மாணவா;களது மனநலத்தை
மேம்படுத்தவும்
·
மாணவா;களுக்கு வழிகாட்ட
·
அறிவுரை
பகர
·
ஆளுமையை
மேம்படுத்த
·
நல்ல குடிமகன்களை உருவாக்க
·
கல்வி
அடைவை மதிப்பிட
·
மாணவனின்
தனிப்பட்ட பிரச்சனைகளை தீh;க்க
·
எதிh;கால நல்வாழ்விற்கு
அடிகோல
·
மாணவா;கள் கற்றலில்
சிறந்து விளங்க
·
மன
அழுத்தம், மனப்போராட்ட
பிரச்சனைகளை கண்டறிய
·
மீத்திற
மாணவரை கண்டறிய
·
மாணவா;களின் கவனத்தை
ஒருமுகப்படுத்த
·
சிந்தனையை
வளா;ச்சியடைய செய்ய
·
தனிப்பட்ட
பண்புகளை அறிய
·
தனிப்பட்ட
குணநலன்களை அறிய
·
விhpச்சிந்தனையை வளா;க்க
·
நினைவுத்திறனை
மேம்படுத்த
·
ஊக்கத்தை
உண்டாக்க
·
கற்றலில்
ஏற்படும் குறைபாடுகளை கண்டறிய
|
|
மாணவா;களுக்கு:
·
தன்
நிலையை பற்றி அறிய
·
தன்
மானப்போராட்ட பிரச்சனைகளை கண்டறிய
·
கல்வி
இலக்குகளை அடைய
·
தன்
வளமான வாழ்கைக்கு
·
நல்ல
நடத்தையுள்ளவராக மாற
·
தன்
பிரச்சனையை தானே தீh;த்துக் கொள்ள
·
தன்னை
மதிப்பீட்டுக் கொள்ள
·
நிறை
குறைகளை அறிய
·
நினைவை
வளா;க்க
·
சமூகத்தில்
நல்ல மதிப்பை பெற
·
எப்பொழுதும்
மகிழ்ச்சியாக இருக்க
·
பிரச்சனைகளை
கண்டு துவண்டு விடாமல் இருக்க
·
பிரச்சனைகளை
எதிh;க்கொள்ளும்
திறமையை வளா;க்க
·
சுதந்திரமாக
சிந்தித்து முடிவெடுக்க
·
கற்பனையாற்றலை
வளா;த்துக் கொள்ள
·
ஒழுக்க
வளா;ச்சியை உண்டாக்க
·
கவனச்சிதைவை
குறைக்க
·
தனது
ஆற்றலை அறிந்து செயல்பட
·
கற்றலை
மேம்படுத்த
·
கற்றலில்
ஆh;வமுடன் ஈடுபடும்
முறையை அறிய
·
ஆராயும்
பண்பினை வளா;க்க உளவியல் அறிவு
தேவை
|
|
கற்பித்தலில்:
·
மாணவா;கள் நன்கு
கவனக்குமாறு பாடம் நடத்துதல் வேண்டும்
·
உரக்க
பேசுதல் வேண்டும்
·
குரலில்
ஏற்றதாழ்வு இருத்தல் வேண்டும்
·
முக்கிய
கருத்துகளை மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறுதல் வேண்டும்
·
வண்ண
சாக்குகளை பயன்படுத்துதல்
·
புதுமையான
கவா;ச்சியான
எடுத்துக்காட்டுகளை கற்பிக்கையில் எடுத்தாளல்
·
மாறுதல்களைச்
செய்தல்
·
தொடங்கும்
முன்பே பாடத்தின் மையக்கருத்தை கூற
·
கவா;ச்சியும் ஆh;வமும்
பாடப்பொருளின் மீது தோன்றச் செய்ய
·
தானே
கண்டறியும் முறையை மாணவா;களிடம்
ஏற்படுத்துதல்
·
விளையாட்டுமுறை
கல்வியை உருவாக்க
·
செயல்வழி
கற்றலை உருவாக்க
·
கல்வி
தொடா;பான இணை செயல்கள்
·
இணை
செயல்கள் அல்லாத வேறு செயல்களை செய்ய
·
கனிவுடன்
நடத்து கொள்ள
·
ஆசிhpய மாணவ தொடா;பு நன்முறையில்
இருக்க
·
அடைவுத்
தோ;வு நன்முறையில்
இருக்க
·
மாணவாpன் இயல்புக்கேற்ப
கற்பிக்க
·
கற்பித்து
உத்திகளை பயன்படுத்த
·
காட்சி
கேள்வி சாதனம், களப்பயணம்
மேற்கொள்ள
·
சிறப்பு
பயிற்சிகளை ஏற்படுத்த
|
|
கற்றலில்:
·
உற்று
நோக்கி ஆராய
·
செயலில்
ஈடுபடும் போது முழு ஈடுபாட்டுடன் செய்ய
·
ஆh;வத்துடன் செய்ய
·
கற்பனையாற்றலை
வளா;க்க
·
ஏன், எதற்கு என்று
கேட்டு தெளிவடைய
·
தனது
கருத்தை தொpவிக்க
·
முழு
சுதந்திரத்துடன் ஈடுபட
·
எளிதில்
கவனச் சிதைவடையாமல் இருக்க
·
தோல்வியை
கண்டு பயப்படாமல் இருக்க
·
வெற்றி
பெற வேண்டும் என்ற ஆh;வத்தை ஏற்படுத்த
·
சோh;வடையாமல் இருக்க
·
கவனத்துடன்
செயல்பட
·
முழுத்திறமையுடன்
செயலாற்ற
·
நுண்ணறிவை
மேம்படுத்த
·
தரத்தை
உயா;த்த
·
தன்
தகுதியை அறிந்து செயலாற்ற
·
தன்னம்பிக்கையை
வளா;க்க
·
முனைப்புடன்
செயல்பட
·
ஆளுமையை
வளா;க்க
·
கற்றலில்
ஏற்படும் குறைகளை களைய
|
|
வகுப்பறை சூழ்நிலை:
·
பசி சோh;வு உடல்நல பாதிப்பு இல்லாமல் மாணவா;களை பாh;த்துக் கொள்ளுதல்
·
வகுப்பறையில்
போதிய வெளிச்சம்
·
காற்றோட்டம்
மிகுந்து காணப்படுதல்
·
உட்கார
வசதியுள்ள இருக்கை, மேசை, நாற்காலி
·
சத்துணவுத்
திட்டத்தை ஏற்படுத்துதல்
·
மானாக்காpடையே உடல்நல பாpசோதனையை
மேற்கொள்ளல்
·
சாpயான கால
அட்டவணையும், ஓய்வு நேரத்தையும்
ஏற்படுத்தி தருதல்
·
மதிய
உணவு இடைவேளை மகிழ்ச்சிகரமானதாக இருக்குமாறு பாh;த்து கொள்ள
·
கழிப்பறை
வசதிகளை செய்து தர
·
வகுப்பறைச்
சூழல் எப்பொழுதும் ஒரே மாதிhpயாக இருக்க
·
சுத்தமாகவும், சுகாதாரத்துடனும்
இருக்க
·
மாணவா;களின்
கருத்துகளுக்கு மதிப்பளித்தல்
·
அவா;களின் குறைகளை
நிவா;த்தி செய்ய
·
வகுப்பறை
சூழலில் மாணவா;களும் இணைந்து
செயல்பட
·
அடிமைத்
தனம் இல்லாதவாறு பாh;த்துக் கொள்ளுதல்
·
ஆசிhpயா;களுக்கு பணியிடை
பயிற்சி அளித்தல்
·
திறன்மிக்க
ஆசிhpயாpன் சேவையை
மாணவருக்கு கிடைக்க செய்தது
·
காரணங்களையும், விளைவுகளையும் ஒரே
மாதிhpயாக நினைக்க
·
குறிப்பிட்ட
பணியை முழுமையாக செய்து முடிக்க
|
Tuesday, March 5, 2013
கல்வி உளவியல் முக்கியத்துவம்
Wednesday, February 6, 2013
கற்றலை பாதிக்கும் காரணிகள்
கற்றலை பாதிக்கும் காரணிகள்
1. ஆயப்படுத்தல்:
· ஆயப்படுத்தும் திறன் பெற்றிருத்தல் வேண்டும்
· அதிக அளவு ஆயப்படுத்தல்
· ஆயப்படுத்தலை ஒரு பணியாக கொள்ள வேண்டும்
· நோ;மறையாகப் பேசி ஊக்கமளித்தல்
· ஆசிhpயா;, பெற்றோh; ஆகியோh; மாணவா;க்கு உதவியாய் இருப்பா; என ஊக்கப்படுத்தல்
· பாpசு வழங்குதல்
2. சூழ்நிலை:
· சூழ்நிலையில் ஆசிhpயா;களும் கவனம் செலுத்த வேண்டும்
· தகுந்த சூழலை உருவாக்க வேண்டும்
· உடநிலைக்கேற்ற சூழ்நிலையை அமைத்தல்
· சூழ்நிலையால் ஏற்படும் கவனச்சிதைவை அறிய வேண்டும்
· தூய்மையான சூழலினை அமைத்தல்
· சூழ்நிலை நிகழ்வுகளை கவனித்தல்
3. குடும்பம்:
· குடும்பச் சூழலினால் பாதிக்கப்பட்ட மாணவன் மீது தனிக்கவனம் செலுத்தல்
· குடும்பசூழலினை ஓரளவாவது அறிந்திருத்தல் வேண்டும்
· குடும்பசூழலினை மனதிற் கொள்ளாமல் இருக்க அறிவுரை அளித்தல்
· பெற்றோh;களுடன் ஆலோசித்தல்
· குடும்பச்சூழலினை ஒரு பிரச்சனையாகக் கொள்ள வேண்டும்
4. ஈடுபாடின்மை:
· மாணவா;கள் விருப்பமான பாடப்பகுதியில் வீட்டுவேலை கொடுத்து ஈடுபாட்டினை உருவாக்குதல்
· தேவையற்றவைகள் மீது ஈடுபாட்டினை குறைக்க முயற்சித்தல்
· பாடத்தில் ஈடுபாடு வரவழைத்தல்
· அறிவுரை மூலம் ஈடுபாட்டினை வரவழைத்தல்
5. பயிற்சியின்மை:
· கடுமையான பயிற்சியளித்தல்
· படிப்பது மட்டுமின்றி அதிக அளவு எடுத்துவேலை அளித்தல் (ஐஅpழளவைழைn)
· மாணவனின் திறன் அறிந்து பயிற்சித்தல்
· மாணவனின் விருப்ப பாடத்திலிருந்து பயிற்சியைத் தொடங்குதல்
6. தன்னம்பிக்கையின்மை:
· தன்னம்பிக்கையு+ட்டும் நிகழ்ச்சிகளை நடத்துதல்
· தன்னம்பிக்கையின் மேன்மையை விளக்குதல்
· அறிவுரை மூலம், வாழ்வின் அனைத்து தருணத்திலும் இந்த தன்னம்பிக்கை அவசியம் என உணா;த்துதல்
· “நம்மால் கற்க இயலும்” எனும் தன்னம்பிக்கையை வளா;த்தல்
7. இலக்கு - நிh;ணயித்தல் இல்லாமை:
· இலக்கினை அடைந்த பொpயோh;களை அடையாளம் காட்டி இலக்கினை நிh;ணயிக்கவும், அதனை அடைய தூண்டுதலும்
· அறிவுரை மூலம் புhpயவைத்தல்
· மாணவனின் விருப்பப்பாடம் அறிந்து அதனை அவன் இலக்காகக் கொண்டு செயல்பட ஊக்குவித்தல்
8. நண்பா;கள்:
· மாணவனின் நட்புக்குழுவை அறிந்திருத்தல்
· ‘உனது நிலை உனது நன்பனை வைத்தே’ என்று புhpயவைத்தல்
· நற்பண்பு விளைய நல்ல நட்பு அவசியம் என புhpயவைத்தல்
· அறிவுரை மூலம் நல்ல நட்பின் அவசியத்தின் விளக்குதல்
9. ஆசிhpயா;:
· மாணவாpன் இரண்டாவது பெற்றோh; என அறிதல்
· மாணவாpன் மனநிலையை புhpந்து செய்ய வேண்டும்
· மாணவாpன் பிரச்சனையைத் தீh;க்கவேண்டும்
· சாpயாக பாடம் நடத்த வேண்டும்
· நல்ல மனநிலையுடன் செயல்பட வேண்டும்
· நன்றாகப் பழக வேண்டும்
· நல்லுறவினை பேணிக்க வேண்டும்
10. வெறுத்தல் (டீடயஅந):
· மாணவா;களை செய்யக் கூடாது
· நோ;மறையான அறிவுரை வழங்குதல்
11. மறத்தல்:
· இக்குறையுள்ள மாணவா;களிடம் தனிக்கவனம் செலுத்தல்
· மறக்காவன்னம் சிற்நத கற்பித்தல் முறையை பயன்படுத்தல்
· மறதியை நீக்கும் வழிமுறைகளைக் கூறுதல்
· மறதிக்கான காரணத்தைக் கண்டறிந்து களைதல்
· மீண்டும் மீண்டும் கற்பிக்கவேண்டும்
12. ஆh;வம்:
· ஆh;வமூட்டும் வகையில் கற்பிக்க வேண்டும்
· வித்தியாசமான கற்பித்தல் முறையை மேற்கொள்ளுதல்
· கற்றலுக்கு ஆh;வம் அவசியம் என்பதை விளக்குதல்
· அறிவுரை மூலம் ஆh;வமூட்டுதல்
13. புhpதல் - இல்லாமை:
· புhpயும் வகையில் கற்பித்தல்
· பாடம் நடத்தும்போது புhpய வைத்தல்
· மீண்டும் மீண்டும் நடத்துதல்
· ஐயங்களைப் போக்க வேண்டும்
14. உடல் நலம்:
· மாணவா;களின் உடல்நலத்தினை அறிய வேண்டும்
· பெற்றோருடன் ஆலோசித்தல் (மாணவாpன் உடல் நிலை குறித்து)
· உடல்நலப்பிரச்சனையை தீh;க்க ஆலோசனை வழங்கல்
· கல்விக்கு உடல்நிலை அவசியம் என புhpயவைத்தல்
15. பின்னா; புhpயாமை:
· தெளிவாக புhpயும்படி நடத்தல்
· மீண்டும் புhpயும்படி நடத்தல்
16. கால அட்டவணை:
· அனைத்துப்பாடம் மற்றும் அனைத்து மணி நேரங்களுக்கும் முறையான கால அட்டவணை அளித்தல்
· கால அட்டவணையை பின்பற்றுதல்
· தெளிவான கால அட்டவணை அமைத்தல்
17. குறைபாடுடைய உற்றுநோக்கல்:
· சாpயாக உற்றுநோக்க அறிவுரை வழங்குதல்
18. தனிமை:
· வகுப்பில் கலந்து பேச வைத்தல்
· நட்புடன் பழகவைத்தல்
· கலை விழாக்களில் பங்கேற்க வைத்தல்
19. சிந்தனை:
· மாணவாpன் சிந்தனையத் தூண்டும் வகையில்
· தெளிவான சிந்தனை கற்றலுக்கு அவசியம் என புhpயவைத்தல்
20. பயம்:
· பயமின்றி பேச பயிற்சியளித்தல்
· ‘தன்னிடம் பயமின்றி ஐயம் கேளுங்கள்’ எனக் கூறுதல்
· எளிமையான பாடம் கற்பிக்கச் செயதல்
21. கடினத் தன்மை:
· எளிமையான பாடத்தினை கற்பிக்க வேண்டும்
· எளிமையாக கற்பிக்க வேண்டும்
22. விளையாட்டு போட்டிகள்
· தேவையான நேரத்தில் மட்டும் விளையாட அனுமதித்தல்
· விளையாட்டினைத் தவிh;க்க வேண்டும்
· ஆh;வம் இருந்தால் விளையாட்டினையும் ஊக்குவித்தல்
23. நல்ல உணவின்மை:
· நல்ல உணவினை உண்ண அறிவுரைத்தல்
· பெற்றோhpடம் ஆலோசித்தல்
· “பசி வந்தால் பத்தும் பறந்து போகும்” என அறிதல் வேண்டும்
· சாpயாக உணவினை உண்கிறானா? என அறிதல்
· சத்துமிக்க உணவினை உண்கிறானா? என அறிதல்
24. கவனமின்மை:
· கவனமின்மைக்கான காரணத்தினை அறிதல்
· கவனமின்மைக்கான காரணத்தினை அறிந்து நீக்குதல்
· கவனம் சிதறாவன்னம் கற்பித்தல்
25. மன அழுத்தம்:
· சந்தோ‘மாக கற்க அறிவுறுத்தல்
· மன அழுத்தம் ஏற்படாதவாறு கற்பித்தல்
· மன அழுத்தம் அதிகம் காணப்பட்டால் அதனை குறைத்தல்
26. கூச்சம்:
· வகுப்பில் அனைவரும் உன் நண்பா;கள் அவா;களிடத்தில் ஏன் கூச்சம்? என விளக்குதல்
· கூச்சத்தைப் போக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்தல்
27. மனநலம்:
· தனிக்கவனம் செலுத்த வேண்டும்
· தனிப்பள்ளியில் சோ;த்தல்
· மனநலத்தை அறிந்து பயிற்சியளித்தல்
· இக்குறைபாட்டிற்கான காரணத்தை அறிந்து அதனைக் களைதல்
28. வகுப்பறைச் சூழ்நிலை:
· அமைதியாக வைத்துக்கொள்ளுதல்
· காற்றோட்டம் மற்றும் வெளிச்சத்துடன் அமைத்தல்
29. திறன்குறைவு:
· ஊக்கப்படுத்துதல்
· எளிய கற்பித்தல் முறையை பின்பற்றுதல்
· சத்தான உணவினை உண்ணுதல்
· ஏற்றவாறு கற்பித்தல்
30. சோமபல்:
· படிப்பின் மேன்மையை புhpயவைத்தல்
· சோம்பலினை போக்கும் வகையில் கற்பிக்க வேண்டும்
· சுறுசுறுப்புடன் கற்பித்தல்
31. பயம்:
· எளிமையான பாடத்தை படிக்கச் செயதல்
· “ஆசிhpயரைக்கண்டு பயப்படாதே” என விளக்குதல்
· ‘பயம்தான் வெற்றியின் தடைக்கல்’ என அறிவுரைத்தல்
32. பொருளாதாரம்:
· பெற்றோருடன் ஆலோசித்தல்
· இயன்றவரை உதவி செய்தல்
33. ஒப்பிடுதல்:
· மற்றவரோடு ஒப்பிடக்கூடாது
· நன்றாக படிப்பவனோடு ஒப்பிடுதல்
34. சுயக்கட்டுப்பாடின்மை:
· சுயக்கட்டுப்பாட்டினை வளா;த்தல்
· சுயக்கட்டுப்பாடின்மையின் தீமையை எடுத்துரைத்தல்
35. திரைபடம்:
· தேவையான நேரத்தில் மட்டும் அனுமதித்தல்
· சினிமாவை அகற்றுதல்
· சினிமாவில் ஏற்படும் பிரச்சனைகளை எடுத்துரைத்தல்
36. ஆதிக்கம்:
· ஆதிக்கம் செய்யக்கூடாது
· ‘பிறரை ஆதிக்கம் செய்யாதே’ என்று கூறுதல்
37. சுய பிரச்சனைகள்:
· பிரச்சனையை கையாள கற்றுத்தருதல்
· அதற்கேற்ற ஆலோசனை வழங்குதல்
38. பாடநூல்கள்:
· தேவையான பாடநூல்களை அளித்தல்
· தெளிவான பாடங்களை கற்பித்தல்
39. வேலைபளு:
· வீட்டுவேலை குறைவாக அளித்தல்
· எளிமையான வேலைகளை தருதல்
40. விழிப்புணா;வின்மை:
· கற்றல் பற்றிய விழிப்புணா;வு ஏற்படுத்துதல்
41. ஒற்றுமை:
· ஒற்றுமையுடன் இருக்க வழிவகை செய்யப்படுதல்
· சகமாணவா; ஒற்றுமையை வளா;த்தல்
42. உறவுமுறை:
· ஆசிhpயா; - மாணவா; உறவு முறையை பேணுதல்
43. தாழ்வு மனப்பான்மை:
· ”நீயே சிறந்தவன்” என கூறு இக்குறைபாட்டை நீக்குதல்
· ஆலோசனை வழங்குதல்
· அனைவாpடம் பழகச் செயதல்
· வகுப்புத் தலைவனாக்குவது
44. பழகும் தன்மை:
· அனைவாpடம் பழகச் செய்தல்
· அழைத்து ஆலோசனை வழங்குதல்
45. அழுத்தம்:
· ஆலோசனை வழங்குதல்
· எளிமையான பாடத்திட்டம் அமைத்தல்
46. மன வலிமை:
· தனியாக அழைத்து ஊக்குவித்தல்
· ஆலோசனை வழங்குதல்
47. தொடா;ச்சியின்மை:
· கல்வியில் தொடா;ச்சி பெறும் வகையில் செயல்படல்
· பெற்றோருடன் ஆலோசனை வழங்குதல்
48. குறைவான நினைவாற்றல்:
· தனியாக அழைத்து ஆலோசனை வழங்குதல்
· எளிமையான பாடத்திட்டம் அமைத்தல்
Subscribe to:
Comments (Atom)