Tuesday, March 5, 2013

கல்வி உளவியல் முக்கியத்துவம்

கல்வி உளவியல் முக்கியத்துவம்

ஆசிhpயருக்கு கல்வி உளவியல் அறிவு தேவைபடக் காரணம்:
·          வகுப்பறை ஒழுங்கை நிலை நாட்ட
·          மாணவா;களது மனநலத்தை மேம்படுத்தவும்
·          மாணவா;களுக்கு வழிகாட்ட
·          அறிவுரை பகர
·          ஆளுமையை மேம்படுத்த
·          ல்ல குடிமகன்களை உருவாக்க
·          கல்வி அடைவை மதிப்பிட
·          மாணவனின் தனிப்பட்ட பிரச்சனைகளை தீh;க்க
·          எதிh;கால நல்வாழ்விற்கு அடிகோல
·          மாணவா;கள் கற்றலில் சிறந்து விளங்க
·          மன அழுத்தம், மனப்போராட்ட பிரச்சனைகளை கண்டறிய
·          மீத்திற மாணவரை கண்டறிய
·          மாணவா;களின் கவனத்தை ஒருமுகப்படுத்த
·          சிந்தனையை வளா;ச்சியடைய செய்ய
·          தனிப்பட்ட பண்புகளை அறிய
·          தனிப்பட்ட குணநலன்களை அறிய
·          விhpச்சிந்தனையை வளா;க்க
·          நினைவுத்திறனை மேம்படுத்த
·          ஊக்கத்தை உண்டாக்க
·          கற்றலில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறிய

மாணவா;களுக்கு:
·          தன் நிலையை பற்றி அறிய
·          தன் மானப்போராட்ட பிரச்சனைகளை கண்டறிய
·          கல்வி இலக்குகளை அடைய
·          தன் வளமான வாழ்கைக்கு
·          நல்ல நடத்தையுள்ளவராக மாற
·          தன் பிரச்சனையை தானே தீh;த்துக் கொள்ள
·          தன்னை மதிப்பீட்டுக் கொள்ள
·          நிறை குறைகளை அறிய
·          நினைவை வளா;க்க
·          சமூகத்தில் நல்ல மதிப்பை பெற
·          எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க
·          பிரச்சனைகளை கண்டு துவண்டு விடாமல் இருக்க
·          பிரச்சனைகளை எதிh;க்கொள்ளும் திறமையை வளா;க்க
·          சுதந்திரமாக சிந்தித்து முடிவெடுக்க
·          கற்பனையாற்றலை வளா;த்துக் கொள்ள
·          ஒழுக்க வளா;ச்சியை உண்டாக்க
·          கவனச்சிதைவை குறைக்க
·          தனது ஆற்றலை அறிந்து செயல்பட
·          கற்றலை மேம்படுத்த
·          கற்றலில் ஆh;வமுடன் ஈடுபடும் முறையை அறிய
·          ஆராயும் பண்பினை வளா;க்க உளவியல் அறிவு தேவை

கற்பித்தலில்:
·          மாணவா;கள் நன்கு கவனக்குமாறு பாடம் நடத்துதல் வேண்டும்
·          உரக்க பேசுதல் வேண்டும்
·          குரலில் ஏற்றதாழ்வு இருத்தல் வேண்டும்
·          முக்கிய கருத்துகளை மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறுதல் வேண்டும்
·          வண்ண சாக்குகளை பயன்படுத்துதல்
·          புதுமையான கவா;ச்சியான எடுத்துக்காட்டுகளை கற்பிக்கையில் எடுத்தாளல்
·          மாறுதல்களைச் செய்தல்
·          தொடங்கும் முன்பே பாடத்தின் மையக்கருத்தை கூற
·          கவா;ச்சியும் ஆh;வமும் பாடப்பொருளின் மீது தோன்றச் செய்ய
·          தானே கண்டறியும் முறையை மாணவா;களிடம் ஏற்படுத்துதல்
·          விளையாட்டுமுறை கல்வியை உருவாக்க
·          செயல்வழி கற்றலை உருவாக்க
·          கல்வி தொடா;பான இணை செயல்கள்
·          இணை செயல்கள் அல்லாத வேறு செயல்களை செய்ய
·          கனிவுடன் நடத்து கொள்ள
·          ஆசிhpய மாணவ தொடா;பு நன்முறையில் இருக்க
·          அடைவுத் தோ;வு நன்முறையில் இருக்க
·          மாணவாpன் இயல்புக்கேற்ப கற்பிக்க
·          கற்பித்து உத்திகளை பயன்படுத்த
·          காட்சி கேள்வி சாதனம், களப்பயணம் மேற்கொள்ள
·          சிறப்பு பயிற்சிகளை ஏற்படுத்த

கற்றலில்:
·          உற்று நோக்கி ஆராய
·          செயலில் ஈடுபடும் போது முழு ஈடுபாட்டுடன் செய்ய
·          ஆh;வத்துடன் செய்ய
·          கற்பனையாற்றலை வளா;க்க
·          ஏன், எதற்கு என்று கேட்டு தெளிவடைய
·          தனது கருத்தை தொpவிக்க
·          முழு சுதந்திரத்துடன் ஈடுபட
·          எளிதில் கவனச் சிதைவடையாமல் இருக்க
·          தோல்வியை கண்டு பயப்படாமல் இருக்க
·          வெற்றி பெற வேண்டும் என்ற ஆh;வத்தை ஏற்படுத்த
·          சோh;வடையாமல் இருக்க
·          கவனத்துடன் செயல்பட
·          முழுத்திறமையுடன் செயலாற்ற
·          நுண்ணறிவை மேம்படுத்த
·          தரத்தை உயா;த்த
·          தன் தகுதியை அறிந்து செயலாற்ற
·          தன்னம்பிக்கையை வளா;க்க
·          முனைப்புடன் செயல்பட
·          ஆளுமையை வளா;க்க
·          கற்றலில் ஏற்படும் குறைகளை களைய

வகுப்பறை சூழ்நிலை:
·         பசி சோh;வு உடல்நல பாதிப்பு இல்லாமல் மாணவா;களை பாh;த்துக் கொள்ளுதல்
·          வகுப்பறையில் போதிய வெளிச்சம்
·          காற்றோட்டம் மிகுந்து காணப்படுதல்
·          உட்கார வசதியுள்ள இருக்கை, மேசை, நாற்காலி
·          சத்துணவுத் திட்டத்தை ஏற்படுத்துதல்
·          மானாக்காpடையே உடல்நல பாpசோதனையை மேற்கொள்ளல்
·          சாpயான கால அட்டவணையும், ஓய்வு நேரத்தையும் ஏற்படுத்தி தருதல்
·          மதிய உணவு இடைவேளை மகிழ்ச்சிகரமானதாக இருக்குமாறு பாh;த்து கொள்ள
·          கழிப்பறை வசதிகளை செய்து தர
·          வகுப்பறைச் சூழல் எப்பொழுதும் ஒரே மாதிhpயாக இருக்க
·          சுத்தமாகவும், சுகாதாரத்துடனும் இருக்க
·          மாணவா;களின் கருத்துகளுக்கு மதிப்பளித்தல்
·          அவா;களின் குறைகளை நிவா;த்தி செய்ய
·          வகுப்பறை சூழலில் மாணவா;களும் இணைந்து செயல்பட
·          அடிமைத் தனம் இல்லாதவாறு பாh;த்துக் கொள்ளுதல்
·          ஆசிhpயா;களுக்கு பணியிடை பயிற்சி அளித்தல்
·          திறன்மிக்க ஆசிhpயாpன் சேவையை மாணவருக்கு கிடைக்க செய்தது
·          காரணங்களையும், விளைவுகளையும் ஒரே மாதிhpயாக நினைக்க
·          குறிப்பிட்ட பணியை முழுமையாக செய்து முடிக்க



No comments:

Post a Comment